MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் வடக்குப்புறம் உள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி இல்லை. குடந்தைக் கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், இங்கணாட்டைச் சேர்ந்த சிற்றிங்கணுடையான் கோயின் மயிலையாந் ஆன பராந்தக மூவேந்த வேளானுக்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டு திருக்குடமூக்கில் மூல அவைப் பெருமக்கள் செய்து கொடுத்த ஆவணமே ஆகும்.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், ஆதித்தகரிகாலன், பரகேசரி வர்மன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001360
barcode : TVA_INS_001360
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001360/TVA_INS_001360_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg